×

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தாய் மறைவு: முதல்வர் அஞ்சலி

சென்னை: உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதனின் தாய் மீனா சாமிநாதன் உயிரிழந்தார். வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மீனா சாமிநாதன் உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் உயிரிழந்த மீனா சாமிநாதனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.   


Tags : World Health Organization ,Chief Scientist ,Saumia Chaminathan , Chief Scientist, Mother, Deceased, Chief, Tribute
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...